Free Seminar for Authorized Officer Grade II Exam – Join Now!

Find your dream job with Lanka Past Papers

Free Seminar for Authorized Officer Grade II Exam – Join Now!

April 19, 2025
Government Vacancy
1,186 Views
Free Seminar for Authorized Officer Grade II Exam – Join Now!

Job Description

‼️ குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர் தரம் II (Authorized Officer Grade II) ‼️

நீங்கள் இந்த பரீட்சை எழுதவுள்ளீர்களா?

பல மாணவர்களின் வெற்றிக்கு வழிகாட்டிய TLC (Teaching and Learning College) இன் ஏற்பாட்டில், இப்பரீட்சையிலும் அதிக தமிழ் மொழி மாணவர்கள் தெரிவு செய்யும் வகையில், இறுதியாக நடைபெற்ற Authorized Officer பரீட்சையில் சித்தியடைந்த MNM.Shakir அவர்களும், SLAS, SLEAS பரீட்சையில் சித்தியடைந்த A. Afrose Ahamed அவர்களும் வழங்கும் இலவச தெளிவூட்டல் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

📅 திகதி: 2025.04.25 (வெள்ளிக்கிழமை)

📞 தொடர்புக்கு: TLC (Teaching and Learning College) - 0741514007


⏩ ஏனையவர்களும் பயன்பெற, இதனை உங்கள் குழுக்களிலும் நண்பர்களிடமும் பகிரவும்: